ஓதுவார்
oathuvaar
கோயிலில் தேவாரம் முதலிய அருட்பாக்கள் பாடுவோர் ; வேதசாத்திரம் படிப்போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்நிதிகளில் தேவாரமுதலிய அருட்பாக்களைப் பாடுஞ் சைவவேளாளர். 1. šaiva Vēḷāḷas appointed to recite sacred Tamil hymns in šaiva temples and monasteries; வேதசாத்திரம்படிப்போர். ஓதுவோர்க்குணவு (திவா.) 2. Students of devotional and theological works;
Tamil Lexicon
ōtuvār
n. id.+.
1. šaiva Vēḷāḷas appointed to recite sacred Tamil hymns in šaiva temples and monasteries;
சந்நிதிகளில் தேவாரமுதலிய அருட்பாக்களைப் பாடுஞ் சைவவேளாளர்.
2. Students of devotional and theological works;
வேதசாத்திரம்படிப்போர். ஓதுவோர்க்குணவு (திவா.)
DSAL