Tamil Dictionary 🔍

ஓடதி

oadathi


மருந்து மூலிகை ; மருந்துச் செடி ; ஆண்டில் ஒருமுறை காய்த்து அழியும் செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருஷத்தில் ஒருமுறைகாய்த்துப்படுஞ்செடி. (மூ. அ.) 2. Annual plant; மருந்திற்குரிய பூடு முதலியவை. ஓடதி நிரைந்தார் (கம்பரா. அகலிகை.23). 1. Medicinal herb or drug;

Tamil Lexicon


s. a deciduous plant, a creeper, a medicinal drug or herb. ஓடதிநாதன், --பதி, the moon.

J.P. Fabricius Dictionary


[ōṭati ] --ஓஷதி, ''s.'' An annual plant, a deciduous herb or tree that dies after once bearing fruit, ஒருகாற்காய்த்துப்படு மரம். Wils. p. 175. OSHATHI. 2. A creep ing plant in general, பூங்கொடி. 3. A gen eral term for different surgical medica ments including சல்லியகரணி--சந்தானகரணி --சமானகரணி--சஞ்சீவகரணி.

Miron Winslow


ōṭati
n. ōṣadhi.
1. Medicinal herb or drug;
மருந்திற்குரிய பூடு முதலியவை. ஓடதி நிரைந்தார் (கம்பரா. அகலிகை.23).

2. Annual plant;
வருஷத்தில் ஒருமுறைகாய்த்துப்படுஞ்செடி. (மூ. அ.)

DSAL


ஓடதி - ஒப்புமை - Similar