ஓட்டைமனம்
oattaimanam
ஒன்றும் தாங்காத மனம் ; இள நெஞ்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளநெஞ்சு. ஓட்டைமனவ னுரமிலி (பரிபா. 12, 51). 2. Tender heart; ஒன்றுந்தங்காத மனம். 1. Mind that has no retentive power;
Tamil Lexicon
ōṭṭai-maṉam
n. id.+.
1. Mind that has no retentive power;
ஒன்றுந்தங்காத மனம்.
2. Tender heart;
இளநெஞ்சு. ஓட்டைமனவ னுரமிலி (பரிபா. 12, 51).
DSAL