ஓசழக்கு
oasalakku
அழகு ; வருத்தமின்மை ; சிரமமின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழகு. ஓசழக்காக மயிரை விரித்து (திவ். திருமாலை, 33, வ்யா. பக். 110). Grace; comeliness; சிரமமின்மை. ஒருசிலாமாத்திரத்தை யெடுத்தாற்போலே ஓசழக்காகச் சொல்லுகிறான் (திவ். திருநெடுந். 13, வ்யாக்.) Easiness;
Tamil Lexicon
ōcaḻakku
n.
Easiness;
சிரமமின்மை. ஒருசிலாமாத்திரத்தை யெடுத்தாற்போலே ஓசழக்காகச் சொல்லுகிறான் (திவ். திருநெடுந். 13, வ்யாக்.)
ōcaḻakku
n.
Grace; comeliness;
அழகு. ஓசழக்காக மயிரை விரித்து (திவ். திருமாலை, 33, வ்யா. பக். 110).
DSAL