Tamil Dictionary 🔍

ஒழுக்குவிழுதல்

olukkuviluthal


ஓட்டைவழி நீர் சொட்டுதல் ; நீர் ஒழுகும்படியான பொள்ளல் ஏற்படல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர் ஒழுகும்படி பொள்ளலுண்டாதல். 2. To become leaky, as a roof; பொள்ளல்வழியால் நீர்சொட்டுதல். 1. To drop, as water from a leak; to leak;

Tamil Lexicon


oḻukku-viḻu-
v. intr. id.+.
1. To drop, as water from a leak; to leak;
பொள்ளல்வழியால் நீர்சொட்டுதல்.

2. To become leaky, as a roof;
நீர் ஒழுகும்படி பொள்ளலுண்டாதல்.

DSAL


ஒழுக்குவிழுதல் - ஒப்புமை - Similar