Tamil Dictionary 🔍

ஒழுக்குநீர்ப்பாட்டம்

olukkuneerppaattam


ஆற்றுக்கால் பாசன வரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆற்றுக்காற் பாசனவரி. (Insc.) Tax on running water that is used for irrigation, opp. to நிலைநீர்ப்பாட்டம்;

Tamil Lexicon


oḻukku-nīr-p-pāṭṭam
n. ஒழுக்கு-+.
Tax on running water that is used for irrigation, opp. to நிலைநீர்ப்பாட்டம்;
ஆற்றுக்காற் பாசனவரி. (Insc.)

DSAL


ஒழுக்குநீர்ப்பாட்டம் - ஒப்புமை - Similar