குக்குடசர்ப்பம்
kukkudasarppam
ஆயுள் நீடித்தலால் உடல் குறைந்து கோழி பறக்கும் அளவு பறந்து செல்லும் தன்மையதான பாம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆயுள் நீட்டித்தலால் உடல்குறைந்து கோழி பறக்குமளவு பறந்துசெல்லுந் தன்னமியதான பாம்பு. (சீவக. 1271, உரை.) Winged serpent, a variety of serpents said to become shorter with age get wigns ultimately, and fly like domestic fowls;
Tamil Lexicon
, ''s.'' The winged serpent, பறவைநாகம். --''Note.'' Hindu ophiologists say that certain serpents become short er and shorter, and at the advanced age of 12 years, the hood spreading as wings, they fly.
Miron Winslow
kukkuṭa-cāppam,
n. id.+.
Winged serpent, a variety of serpents said to become shorter with age get wigns ultimately, and fly like domestic fowls;
ஆயுள் நீட்டித்தலால் உடல்குறைந்து கோழி பறக்குமளவு பறந்துசெல்லுந் தன்னமியதான பாம்பு. (சீவக. 1271, உரை.)
DSAL