Tamil Dictionary 🔍

நீர்ப்பண்டம்

neerppandam


திரவப்பொருள். மநஸ்ஸு நீர்ப்பண்டமாக உருகி (திவ். பெரியாழ். 3, 6, 3, வ்யா. பக். 675). Liquid;

Tamil Lexicon


nīr-p-paṇṭam,
n. id.+.
Liquid;
திரவப்பொருள். மநஸ்ஸு நீர்ப்பண்டமாக உருகி (திவ். பெரியாழ். 3, 6, 3, வ்யா. பக். 675).

DSAL


நீர்ப்பண்டம் - ஒப்புமை - Similar