இழுப்பாட்டம்
iluppaattam
காலம் நீட்டித்தல் ; உறுதியின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கால தாமதம். 1. Tardiness, procrastination, lingering; நிச்சயமின்மை. (J.) 2. Uncertainty;
Tamil Lexicon
, ''s.'' Tardiness, protraction, procrastination.
Miron Winslow
iḻuppāṭṭam
n. id.+.
1. Tardiness, procrastination, lingering;
கால தாமதம்.
2. Uncertainty;
நிச்சயமின்மை. (J.)
DSAL