ஒழிய
oliya
தவிர , நீங்க ; கெட .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவிர. பாடியென் . . . எந்தை பெம்மானை யொழியவே (திவ். திருவாய். 3, 9, 2). Except, save;
Tamil Lexicon
தவிர.
Na Kadirvelu Pillai Dictionary
oRiya ஒழிய 1. unless (emphatic) [post. + conditional] [2. inf. of ஒழி `cease']
David W. McAlpin
, ''inf. [used as an exceptive particle.]'' Except, besides, unless, with out. நீரொழியப்பாலுண்குருகிற்றெரிந்து. Discrim inating as nicely as the swan which extracts milk from water. அவன்வந்தாலொழியப்போகேன். Unless he come I will not go.
Miron Winslow
oḻiya
adv.id.
Except, save;
தவிர. பாடியென் . . . எந்தை பெம்மானை யொழியவே (திவ். திருவாய். 3, 9, 2).
DSAL