Tamil Dictionary 🔍

ஒழிகடை

olikatai


ஈறு பெரும்பான்மை முடிந்த நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரும்பான்மை முடிந்த நிலை. (W.) State of being almost exhausted as stores, almost ended, nearly over;

Tamil Lexicon


ஈறு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The state of being almost exhausted--as stores, &c., al most ended, nearly over.

Miron Winslow


oḻi-kaṭai
n. ஒழி1-+.
State of being almost exhausted as stores, almost ended, nearly over;
பெரும்பான்மை முடிந்த நிலை. (W.)

DSAL


ஒழிகடை - ஒப்புமை - Similar