ஒலோவுதல்
olovuthal
குறைவாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைவாதல். கீறுமுடை கோவணமிலாமையி லொலோவிய தவத்தர் (தேவா. 413, 10). To be wanting, deficient, lacking;
Tamil Lexicon
olōvu-
5 v. intr. lōpa.
To be wanting, deficient, lacking;
குறைவாதல். கீறுமுடை கோவணமிலாமையி லொலோவிய தவத்தர் (தேவா. 413, 10).
DSAL