Tamil Dictionary 🔍

ஒற்றையாழித்தேர்

otrraiyaalithaer


ஒற்றைச் சக்கரமுடைய சூரியனின் தேர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியரதம். (பிங்.) Monowheeled chariot of the sun;

Tamil Lexicon


சூரியன்றேர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The chariot of the sun being single-wheeled, சூரியனு டையதேர்.

Miron Winslow


oṟṟai-y-āḻi-t-tēr
n. id.+.
Monowheeled chariot of the sun;
சூரியரதம். (பிங்.)

DSAL


ஒற்றையாழித்தேர் - ஒப்புமை - Similar