Tamil Dictionary 🔍

ஒருபடித்தாய்

orupatithaai


ஒரேவிதமாய் ; பிரயாசமாய் ; இருக்கவேண்டிய நிலைக்குச் சிறிது மாறுதலாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரயாசமாய். (யாழ். அக.) With effort; இருக்கவேண்டிய நிலைக்குச் சிறிது மாறுதலாய். எனக்கு உடம்பு ஒருபடித்தாயிருக்கிறது. 2. Passably, tolerably; ஒரேவிதமாய். உள்ளும் புறம்பு மொருபடித்தாய் (அருட்பா, i, நெஞ்சறி. 621). 1. In the same way;

Tamil Lexicon


oru-paṭittāy
adv. id.+.
1. In the same way;
ஒரேவிதமாய். உள்ளும் புறம்பு மொருபடித்தாய் (அருட்பா, i, நெஞ்சறி. 621).

2. Passably, tolerably;
இருக்கவேண்டிய நிலைக்குச் சிறிது மாறுதலாய். எனக்கு உடம்பு ஒருபடித்தாயிருக்கிறது.

oru-paṭittāy
adv. id.+படி.
With effort;
பிரயாசமாய். (யாழ். அக.)

DSAL


ஒருபடித்தாய் - ஒப்புமை - Similar