ஒருசாரார்
orusaaraar
ஒரு புடையார் , ஒருபக்கத்தவர் ; சிலர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிலர். 2. Some; ஒருபக்கத்தவர். அஞ்சின ரார்த்தா ரொருசாரார் (காரிகை, செய். 6, உரை). 1. Persons on one side; those belonging to one party;
Tamil Lexicon
oru-cārār
n. id.+.
1. Persons on one side; those belonging to one party;
ஒருபக்கத்தவர். அஞ்சின ரார்த்தா ரொருசாரார் (காரிகை, செய். 6, உரை).
2. Some;
சிலர்.
DSAL