Tamil Dictionary 🔍

ஒய்யாரக்கொண்டை

oiyaarakkontai


அலங்காரமாக முடிக்கும் மயிர்முடி. ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளேயிருக்குமாம் ஈரும்பேனும். Tuft of hair gracefully tied up;

Tamil Lexicon


oyyāra-k-koṇṭai
n. id.+.
Tuft of hair gracefully tied up;
அலங்காரமாக முடிக்கும் மயிர்முடி. ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளேயிருக்குமாம் ஈரும்பேனும்.

DSAL


ஒய்யாரக்கொண்டை - ஒப்புமை - Similar