உய்யக்கொண்டான்
uiyakkontaan
பிழைக்குமாறு அருள் செய்தவன் ; எருமைமுல்லை ; கொய்யாமரம் ; ஓர் ஆறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. White bracted jasmine. See எருமைமுல்லை. (மூ. அ.) உஜ்ஜீவிக்கச்செய்தவன். Saviour; . 2. Guava. See கொய்யா. (மூ. அ.)
Tamil Lexicon
, [uyykkoṇṭāṉ] ''s.'' [''as'' எரு மைமுல்லை.] A plant, Jasminum, ''L.'' 2. [''as'' கொய்யா.] A tree, Psidium pyriferum, ''L.''
Miron Winslow
uyya-k-koṇṭāṉ
n. உய்1-+.
Saviour;
உஜ்ஜீவிக்கச்செய்தவன்.
uyyakkoṇṭāṉ
n.
1. White bracted jasmine. See எருமைமுல்லை. (மூ. அ.)
.
2. Guava. See கொய்யா. (மூ. அ.)
.
DSAL