ஒப்புமைக்கூட்டம்
oppumaikkoottam
புகழ்தலிலும் இகழ்தலிலும் ஒன்றை அதனினும் மிக்க வேறொன்றோடு உவமிக்கும் ஓர் அணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகழ்தலிலும் இகழுதலிலும் ஒன்றை அதனினும் மிக்க வேறொன்றோடு உவமிக்கும் ஓரலங்காரம் (தண்டி. 78.) (Rhet.) Bringing together several objects which have an attribute in common among them for comparison; figure of speech in which an object that has to be either commended for its merit, or condemned for its demerit, is mentioned along with several other
Tamil Lexicon
oppumai-k-kūṭṭam
n. ஒப்புமை+.
(Rhet.) Bringing together several objects which have an attribute in common among them for comparison; figure of speech in which an object that has to be either commended for its merit, or condemned for its demerit, is mentioned along with several other
புகழ்தலிலும் இகழுதலிலும் ஒன்றை அதனினும் மிக்க வேறொன்றோடு உவமிக்கும் ஓரலங்காரம் (தண்டி. 78.)
DSAL