பாங்கற்கூட்டம்
paangkatrkoottam
தோழனது உதவியால் தலைவியைத் தலைவன் குறியிடத்துக்கூடுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோழனது. உதவியால் தலைவியைத் தலைவன் குறியிடத்துக் கூடுகை. (திருக்கோ) . (Akap.) Union of a hero with his heroine effected through the aid of his companion;
Tamil Lexicon
pāṅkaṟ-kūṭṭam
n. பாங்கன்+.
(Akap.) Union of a hero with his heroine effected through the aid of his companion;
தோழனது. உதவியால் தலைவியைத் தலைவன் குறியிடத்துக் கூடுகை. (திருக்கோ) .
DSAL