Tamil Dictionary 🔍

அப்பழுக்கு

appalukku


தூய்மையின்மை ; குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசுத்தம். அவன் ஆடை அப்பழுக்கில்லாதது. 1. Blot, speck; குற்றம். அப்பழுக்கில்லாதவள். 2. Fault, defect;

Tamil Lexicon


appaḻukku
n. prob. அப்பு-+அழுக்கு.
1. Blot, speck;
அசுத்தம். அவன் ஆடை அப்பழுக்கில்லாதது.

2. Fault, defect;
குற்றம். அப்பழுக்கில்லாதவள்.

DSAL


அப்பழுக்கு - ஒப்புமை - Similar