ஒப்பனை
oppanai
அழகு செய்தல் ; அலங்காரம் ; உவமை ; சமம் ; சான்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செவ்வை. (யாழ். அக.) Correctness; சமம். (W.) 5. Levelness, evenness; அலங்காரம். வடிவை யொப்பனைசெய்தவாறு (பாரத. இந்திர. 26). 6. Adornment, decoration, beautification; பாவனை. (W.) 4. Likeness, effigy; திருஷ்டாந்தம். 3. Instance, example, parallel; சாட்சியம். 2. Proof, evidence; உவமை. 1. Simile, comparison;
Tamil Lexicon
s. a simile, comparison, parable, உவமை; 2. effigy, emblem, பாவனை; 3. example, திருஷ்டாந்தம்; 4. adornment, beautification, அலங்காரம். ஒப்பனை காட்ட, to give an example. ஒப்பனை சொல்ல, --இட, to compare.
J.P. Fabricius Dictionary
, [oppṉai] ''v. noun.'' Adorning, deco rating, embellishing, attiring, அலங்கரிப்பு. 2. ''s.'' Simile, comparison, allegory, உவ மை. 3. Proof, evidence, parable, instance from history, exemplification, திருட்டாந்தம். 4. Representation, likeness, resemblance, imitation, symbol, emblem, effigy, பாவனை. 5. Levelness, evenness, smoothness, par allel, சமம். ஒப்பனைக்குச்சப்பாணிகொட்டுகிறார்கள். They clap their hands in feigned congratulation.
Miron Winslow
oppaṉai
n. ஒ-.
1. Simile, comparison;
உவமை.
2. Proof, evidence;
சாட்சியம்.
3. Instance, example, parallel;
திருஷ்டாந்தம்.
4. Likeness, effigy;
பாவனை. (W.)
5. Levelness, evenness;
சமம். (W.)
6. Adornment, decoration, beautification;
அலங்காரம். வடிவை யொப்பனைசெய்தவாறு (பாரத. இந்திர. 26).
oppaṉai
n. id.
Correctness;
செவ்வை. (யாழ். அக.)
DSAL