புட்பதந்தம்
putpathandham
வடமேற்றிசை யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஷ்டத்திக்கஜங்களுள் வடமேற்றிசை யானை. (தக்கயாகப்.118, உரை.) The elephant of the north-west, one of aṣṭa-tik-kajam, q.v.;
Tamil Lexicon
புஷ்பதந்தம், s. the male elephant of the north-west.
J.P. Fabricius Dictionary
[puṭpatantam ] --புஷ்பதந்தம், ''s.'' The male elephant of the north-west. See திக்கியானை. W. p. 546.
Miron Winslow
puṭpa-tantam
n. Puṣpa-danta.
The elephant of the north-west, one of aṣṭa-tik-kajam, q.v.;
அஷ்டத்திக்கஜங்களுள் வடமேற்றிசை யானை. (தக்கயாகப்.118, உரை.)
DSAL