ஒதுக்குப்புறம்
othukkuppuram
ஒதுங்கும் வெளியிடம் , மறைவு ; தனித்த இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒதுங்கும் புறவிடம். தனித்த இடம். 1. Side of a building or a hedge or a tree, as affording shelter from wind and rain; 2. Solitary place;
Tamil Lexicon
ஒதுக்குப்பாடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''also impr.'' ஒதுப் புறம்.] The side of a building, hedge, tree, &c., as affording shelter from wind or rain.
Miron Winslow
otukku-p-puṟam
n. id.+.
1. Side of a building or a hedge or a tree, as affording shelter from wind and rain; 2. Solitary place;
ஒதுங்கும் புறவிடம். தனித்த இடம்.
DSAL