ஒண்டுக்குடி
ondukkuti
மற்றொரு குடும்பத்தோடு ஒட்டி வாழ்தல் , ஒட்டுக் குடித்தனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒட்டுக்குடித்தனம். 1. Occupation of portions of a house by several parties; . 2. See ஒட்டுக்குடி.
Tamil Lexicon
oṇṭu-k-kuṭi
n. ஒண்டு-+.
1. Occupation of portions of a house by several parties;
ஒட்டுக்குடித்தனம்.
2. See ஒட்டுக்குடி.
.
DSAL