Tamil Dictionary 🔍

ஒட்டுக்குடி

ottukkuti


ஒதுக்குக் குடி , பிறரை அண்டியிருக்குங் குடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறரிடத்திற்கூடிவாழுங் குடி. (W.) Cotenancy in a house;

Tamil Lexicon


ஒதுக்குக்குடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A family or person, lodging or dwelling in another's house, garden, &c.

Miron Winslow


oṭṭu-k-kuṭi
n. id.+.
Cotenancy in a house;
பிறரிடத்திற்கூடிவாழுங் குடி. (W.)

DSAL


ஒட்டுக்குடி - ஒப்புமை - Similar