ஒட்டுமயிர்
ottumayir
குடுமியுடன் கூடாத மயிர் , காண்க : இடுமயிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடுமியுடன் கூடாத மயிர். 1. Hair clipped or new grown about the tuft on the head; வைந்துக்கட்டும் மயிர். 2. False hair;
Tamil Lexicon
, ''s.'' Short hair in the margin, not gathered into the tie, குறுகி யமயிர். 2. Hair stuck together, or past ed--as by dancers, ஒட்டப்படுமயிர்.
Miron Winslow
oṭṭu-mayir
n. id.+. (W.)
1. Hair clipped or new grown about the tuft on the head;
குடுமியுடன் கூடாத மயிர்.
2. False hair;
வைந்துக்கட்டும் மயிர்.
DSAL