Tamil Dictionary 🔍

ஒட்டுக்காய்ச்சல்

ottukkaaichal


தொற்றுசுரம் ; உடம்போடு ஒட்டிய காய்ச்சல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடம்போடொட்டிய காய்ச்சல். Loc. 2. Chronic, low fever;

Tamil Lexicon


, ''s.'' A contagious fever, தொத்துக்காய்ச்சல்.

Miron Winslow


ஒட்டுக்காய்ச்சல் - ஒப்புமை - Similar