மேட்டுப்பாய்ச்சல்
maettuppaaichal
நீர் ஏறிப் பாயவேண்டியதான மேட்டுநிலம் ; மேட்டில் நீரிறைத்துப் பாய்ச்சுகை ; அரும்பணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிரமமான வேலை. Colloq. 3. Uphill work; மேட்டில் நீரிறைத்துப் பாய்ச்சுகை. 2. Irrigation of land at a high level; நீர் ஏறிப்பாயவேண்டியதான மேட்டுநிலம். 1. Elevated land, as difficult for irrigation;
Tamil Lexicon
, ''v. noun.'' The water ing of high ground.
Miron Winslow
mēṭṭu-p-pāyccal
n. id.+.
1. Elevated land, as difficult for irrigation;
நீர் ஏறிப்பாயவேண்டியதான மேட்டுநிலம்.
2. Irrigation of land at a high level;
மேட்டில் நீரிறைத்துப் பாய்ச்சுகை.
3. Uphill work;
சிரமமான வேலை. Colloq.
DSAL