Tamil Dictionary 🔍

ஐவாய்மான்

aivaaimaan


அரிமா , சிங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிங்கம். (திருவிளை. மாணிக்கம். 54.) [Wrong translation of paca into five, in the word pacānana or broadfaced, a term for the lion,] Lion;

Tamil Lexicon


பசு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A cow, பசு. (திரு விளை.) ''(p.)''

Miron Winslow


ai-vāy-māṉ
n. ஐந்து+.
[Wrong translation of panjca into five, in the word panjcānana or broadfaced, a term for the lion,] Lion;
சிங்கம். (திருவிளை. மாணிக்கம். 54.)

DSAL


ஐவாய்மான் - ஒப்புமை - Similar