Tamil Dictionary 🔍

ஐயெனல்

aiyenal


வியப்புக் குறிப்பு ; விரைவுக் குறிப்பு ; வருத்தக் குறிப்பு ; உடன்படற் குறிப்பு ; அதட்டற் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிசயக் குறிப்பு. ஐயென்றா ளாயர்மகள் (சிலப். 17, எடுத்துக் காட்டு): வருத்தக்குறிப்பு. ஐயெனமேவிப் பூ நிலமிசையிருக்கும் (சீவக. 1025).: உடன்படற்குறிப்பு. ஐயெனமன்ன னேவ (சீவக. 907). 1. Uttering "ஐ!" expressive (a) of wonder; (b) of distress of mental suffering; (c) of assent; விரைவுக்குறிப்பு. ஐயெனத்தோன்றுவர் (சீவக. 1205). 2. Onom. expression of haste, hurry; அதட்டற்குறிப்பு. Colloq. 3. Exclamation expressive of rebuke intended to frighten elephant, horse, bull, etc.;

Tamil Lexicon


[aiyeṉl ] . A particle denoting speed, urgency, விரைவுக்குறிப்பு. ஐயெனத்தொழுதுவீரனந்தணனுயிரைமீட்டு. The valiant (Arjuna) speedily prostrating himself before him, saved the life of the brahman. (பாரத.)

Miron Winslow


ai-y-eṉal
n. ஐ2+.
1. Uttering "ஐ!" expressive (a) of wonder; (b) of distress of mental suffering; (c) of assent;
அதிசயக் குறிப்பு. ஐயென்றா ளாயர்மகள் (சிலப். 17, எடுத்துக் காட்டு): வருத்தக்குறிப்பு. ஐயெனமேவிப் பூ நிலமிசையிருக்கும் (சீவக. 1025).: உடன்படற்குறிப்பு. ஐயெனமன்ன னேவ (சீவக. 907).

2. Onom. expression of haste, hurry;
விரைவுக்குறிப்பு. ஐயெனத்தோன்றுவர் (சீவக. 1205).

3. Exclamation expressive of rebuke intended to frighten elephant, horse, bull, etc.;
அதட்டற்குறிப்பு. Colloq.

DSAL


ஐயெனல் - ஒப்புமை - Similar