அம்மானைப்பருவம்
ammaanaipparuvam
பெண்பால் பிள்ளைத் தமிழ்ப் பருவங்களுள் ஒன்று ; சிறுமியர் கூடி அம்மானை விளையாடும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்பாற்பிள்ளைத்தமிழ்ப் பருவங்களு ளொன்று. Section of peṇpāṟ-piḷḷai-t-tamiḻ, which describes the stage of childhood in which the child plays the ammāṉai game, one of ten;
Tamil Lexicon
ammāṉai-p-paruvam
n. id.+.
Section of peṇpāṟ-piḷḷai-t-tamiḻ, which describes the stage of childhood in which the child plays the ammāṉai game, one of ten;
பெண்பாற்பிள்ளைத்தமிழ்ப் பருவங்களு ளொன்று.
DSAL