Tamil Dictionary 🔍

ஐந்தாங்கால்

aindhaangkaal


திருமணத்திற்கு ஐந்து நாள் முன்னதாக நடும் பந்தற்கால் ; ஒருவகை விளையாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை விளையாட்டு. Loc. 2. A forfeit game which consists in throwing five stones up into the air and catching them in various ways; விவாகத்திற்கு ஐந்துநாள்முன்பு நடும் பந்தற்கால். (W.) 1. The first post of the marriage shed planted on the fifth day before the date fixed for the marriage;

Tamil Lexicon


, ''s.'' The first post of the marriage shed when planted on the fifth day before the marriage, the third, fifth, or seventh day being chosen, as it may be lucky or otherwise, according to astrological calculation, மணப்பந்தரின் ஐந்தாங்கால்.

Miron Winslow


aintāṅ-kāl
n. id.+.
1. The first post of the marriage shed planted on the fifth day before the date fixed for the marriage;
விவாகத்திற்கு ஐந்துநாள்முன்பு நடும் பந்தற்கால். (W.)

2. A forfeit game which consists in throwing five stones up into the air and catching them in various ways;
ஒருவகை விளையாட்டு. Loc.

DSAL


ஐந்தாங்கால் - ஒப்புமை - Similar