Tamil Dictionary 🔍

பந்தற்கால்

pandhatrkaal


திருமணத்தை முன்னிட்டு நல்லவேளையில் பந்தல் போடுவதற்காக நடப்படும் கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகூர்த்தக்கால். The post first set up in an auspicious hour for a marriage pandal;

Tamil Lexicon


, ''s.'' The posts of a shed.

Miron Winslow


pantaṟ-kāl,
n. பந்தல் +.
The post first set up in an auspicious hour for a marriage pandal;
முகூர்த்தக்கால்.

DSAL


பந்தற்கால் - ஒப்புமை - Similar