ஐங்காயத்தூள்
aingkaayathool
பிள்ளைப் பேற்றிற்குப்பின் கொடுக்கப்படும் ஐந்து சரக்குகள் சேர்ந்த ஒருவகை மருந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரசவத்துக்குப் பின் கொடுக்கும் ஐந்துசரக்குக்கள் சேர்ந்த ஒருவகை மருந்து. (W.) A medicinal powder of five ingredients given to women after childbirth;
Tamil Lexicon
--ஐங்காயவுண்டை, ''s.'' Powders of five ingredients given to women after child-birth, ஓர்மருந்து.
Miron Winslow
ai-ṅ-kāya-t-tūḷ
n. id.+ காயம்1+.
A medicinal powder of five ingredients given to women after childbirth;
பிரசவத்துக்குப் பின் கொடுக்கும் ஐந்துசரக்குக்கள் சேர்ந்த ஒருவகை மருந்து. (W.)
DSAL