ஐங்கணைக்கிழவன்
aingkanaikkilavan
மன்மதன் , காமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மன்மதன். ஐங்கணைக் கிழவன் காட்சியுண் மகிழ (கல்லா. 19, 10). Kāma, the God of sexual love who uses ai-ṅ-kaṇai;
Tamil Lexicon
மன்மதன்.
Na Kadirvelu Pillai Dictionary
, Kama, the Hin du cupid, ''lit.'' lord of the five arrows, மன்மதன். ''(p.)''
Miron Winslow
ai-ṅ-kaṇai-k-kiḻavaṉ
n. id.+.
Kāma, the God of sexual love who uses ai-ṅ-kaṇai;
மன்மதன். ஐங்கணைக் கிழவன் காட்சியுண் மகிழ (கல்லா. 19, 10).
DSAL