Tamil Dictionary 🔍

ஏவுதற்கருத்தா

yaevuthatrkaruthaa


வேறொருவரை ஏவி ஒன்றைச் செய்விக்கிறவன் , கட்டளையிடும் தலைவன் ; செய்விக்கும் வினைமுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்விக்கும் வினைமுதல். Indirect agent who causes a thing to be done, as in அரசன் ஆலயங் கட்டினான், dist. fr. இயற்றுதற்கருத்தா;

Tamil Lexicon


ēvutaṟ-karuttā
n. ஏவு-+. (Gram.)
Indirect agent who causes a thing to be done, as in அரசன் ஆலயங் கட்டினான், dist. fr. இயற்றுதற்கருத்தா;
செய்விக்கும் வினைமுதல்.

DSAL


ஏவுதற்கருத்தா - ஒப்புமை - Similar