Tamil Dictionary 🔍

இயற்றுதற்கருத்தா

iyatrruthatrkaruthaa


தொழில் புரிபவன் ; பயனிலைச் செயலை நேரே செய்யும் வினைமுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயனிலைச்செயலை நேரே செய்யும் வினைமுதல். (நன். 297, உரை.) Direct agent who does a thing, as in the sentence தச்சன் தேரை யமைத்தான்; dist. fr. ஏவுதற்கருத்தா;

Tamil Lexicon


--இயற்றும்வினை முதல், ''s. [in grammar.]'' The agent, the actor in distinction from ஏவுதற்கருத்தா, commander-as செய்வதன், distinguished from செய்வித்தவன்.

Miron Winslow


iyaṟṟutaṟ-karuttā
n. id.+. (Gram.)
Direct agent who does a thing, as in the sentence தச்சன் தேரை யமைத்தான்; dist. fr. ஏவுதற்கருத்தா;
பயனிலைச்செயலை நேரே செய்யும் வினைமுதல். (நன். 297, உரை.)

DSAL


இயற்றுதற்கருத்தா - ஒப்புமை - Similar