மைத்துனமை
maithunamai
மைத்துனமுறைமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மைத்துனமுறைமை. மாதவன் மைத்துனமையினான் மகிழ்ச்சிகூர்ந்தே (பாரத. அருச்சுனன். றீர். 56). Relationship of a brother-in-law or of a cognate-cousin;
Tamil Lexicon
maittuṉamai
n. id.
Relationship of a brother-in-law or of a cognate-cousin;
மைத்துனமுறைமை. மாதவன் மைத்துனமையினான் மகிழ்ச்சிகூர்ந்தே (பாரத. அருச்சுனன். றீர். 56).
DSAL