Tamil Dictionary 🔍

ஏற்றுதுறை

yaetrruthurai


துறைமுகம் , கப்பலில் சரக்கு ஏற்றும் துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரக்கைக் கப்பலிலேற்றுந் துறைமுகம். (W.) Place of export or embarkation;

Tamil Lexicon


, ''s.'' Place of exportation or embarkation, துறைமுகம்.

Miron Winslow


ēṟṟu-tuṟai
n. ஏற்று-+.
Place of export or embarkation;
சரக்கைக் கப்பலிலேற்றுந் துறைமுகம். (W.)

DSAL


ஏற்றுதுறை - ஒப்புமை - Similar