ஏறியருளப்பண்ணுதல்
yaeriyarulappannuthal
விக்கிரகம் அமைத்தல். திருப்பள்ளிநாய்ச்சியார் முதலாகவுள்ள திருவுடம்புகளும் ஏறியருளப்பண்ணுவித்து (T.A.S. 91). 2. To cast, as an idol or image; சாத்திரங்களை யெழுதுதல். பட்டோலை பிடித்து ஏறியருளப்பண்ணிக்கொண்டு வருகையில் (குருபரம். 172, ஆறா.) 1. To transcribe on a palm leaf, as the sacred books;
Tamil Lexicon
ēṟi-y-aruḷa-p-paṇṇu-
v. tr. id.+. (Vaiṣṇ.)
1. To transcribe on a palm leaf, as the sacred books;
சாத்திரங்களை யெழுதுதல். பட்டோலை பிடித்து ஏறியருளப்பண்ணிக்கொண்டு வருகையில் (குருபரம். 172, ஆறா.)
2. To cast, as an idol or image;
விக்கிரகம் அமைத்தல். திருப்பள்ளிநாய்ச்சியார் முதலாகவுள்ள திருவுடம்புகளும் ஏறியருளப்பண்ணுவித்து (T.A.S. 91).
DSAL