Tamil Dictionary 🔍

ஏரண்டம்

yaerandam


ஆமணக்கஞ்செடி ; கண்டபேரண்டம் என்னும் செடி ; இருதலைப்புள் ; சித்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Castor-plant. See ஆமணக்கு. (பிங்.) சித்திரம். (பிங்.) Picture; ஏரண்ட வென்றிப்புள்ளுக் கிரையாவாய் (வேதாரணி. தேவல. 12.) Two-headed bird. See கண்டபேரண்டம். ஆமணக்கிலிருந்து உண்டாகும் பொருள்கள். (தைலவ. தைல. 9 & 54.) 2. Products of the castor-plant;

Tamil Lexicon


s. the castor plant; 2. a twoheaded bird, கண்டபேரண்டம்.

J.P. Fabricius Dictionary


ஆமணக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [ēraṇṭam] ''s.'' The castor plant, ஆமணக்கு. Wils. p. 173. ERANDA. ''(p.)''

Miron Winslow


ēraṇṭam
n. ēraṇda.
1. Castor-plant. See ஆமணக்கு. (பிங்.)
.

2. Products of the castor-plant;
ஆமணக்கிலிருந்து உண்டாகும் பொருள்கள். (தைலவ. தைல. 9 & 54.)

Picture;
சித்திரம். (பிங்.)

ēraṇṭam
n. gandabhē-raṇda.
Two-headed bird. See கண்டபேரண்டம்.
ஏரண்ட வென்றிப்புள்ளுக் கிரையாவாய் (வேதாரணி. தேவல. 12.)

DSAL


ஏரண்டம் - ஒப்புமை - Similar