Tamil Dictionary 🔍

ஏய்ப்ப

yaeippa


ஓர் உவமவுருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் உவமவுருபு. (தொல். பொ. 290.) An adverbial word of comparison;

Tamil Lexicon


. The infinitive of ஏய், like, used as a particle of comparison, உவ மைச்சொல். ''(p.)'' முத்தேய்ப்பவொளிர்முறுவல். Teeth resplen dent as pearls.

Miron Winslow


ēyppa
part. ஏய்2-.
An adverbial word of comparison;
ஓர் உவமவுருபு. (தொல். பொ. 290.)

DSAL


ஏய்ப்ப - ஒப்புமை - Similar