ஏந்தெழில்
yaendhelil
மிகுந்த அழகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிக்க அழகு. பூங்குழைக்கமைந்த வேந்தெழின்மழைக்கண் (நெடுநல். 38). Surpassing beauty;
Tamil Lexicon
மிக்க, அழகு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Surpassing beauty.
Miron Winslow
ēnteḻil
n. id.+.
Surpassing beauty;
மிக்க அழகு. பூங்குழைக்கமைந்த வேந்தெழின்மழைக்கண் (நெடுநல். 38).
DSAL