Tamil Dictionary 🔍

ஏதுப்போலி

yaethuppoali


ஏதுவுக்கு உரிய இலக்கணம் இன்றி ஏதுப்போலத் தோன்றுவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏதுவுக்குரிய இலக்கணமின்றி ஏதுப்போலத் தோன்றுவது. (மணி. 29, 191.) Fallacy, fallacious middle term;

Tamil Lexicon


--ஏதுவாபாசம், ''s.'' Fallacy of the reason of an argument.

Miron Winslow


ētu-p-pōli
n. id.+. (Log.)
Fallacy, fallacious middle term;
ஏதுவுக்குரிய இலக்கணமின்றி ஏதுப்போலத் தோன்றுவது. (மணி. 29, 191.)

DSAL


ஏதுப்போலி - ஒப்புமை - Similar