Tamil Dictionary 🔍

ஏணிப்படுகால்

yaenippadukaal


மேகலை என்னும் அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேகலை. ஏணிப்படுகா லிறுகிறுகத் தாளிடீஇ (பரிபா. 10, 11.) Woman's jewelled girdle;

Tamil Lexicon


ēṇi-p-paṭu-kāl
n. ஏணி1+படு-+.
Woman's jewelled girdle;
மேகலை. ஏணிப்படுகா லிறுகிறுகத் தாளிடீஇ (பரிபா. 10, 11.)

DSAL


ஏணிப்படுகால் - ஒப்புமை - Similar