ஈடணை
eedanai
ஆசை ; புதல்வன் , மனைவி , பொன் மூன்றிலும் விருப்புறுகை ; துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பம். என்னை வேறாக்கி யிந்த வீடணையில் விட்டதுவும் முன்னைவினைதானே (பதசாகித்தியம்). Distress, affliction; ஆசை. மனைவி மக்க ளர்த்தவீ டணைகள் மூன்று (கைவல்ய. தத்துவ. 13). Attachment; wish, desire;
Tamil Lexicon
s. desire, விருப்பம்; 2. the three desires of man, ஈடணத்திரயம், first for children, second for women and third for wealth.
J.P. Fabricius Dictionary
தனவீடணை, தாரவீடணை,புத்திரவீடணை.
Na Kadirvelu Pillai Dictionary
[īṭaṇai ] --ஈஷணை, ''s.'' [''improp.'' ஏ டணை.] Desire, விருப்பம். 2. The three de sires which men commonly have, ஈடணத் திரயம், first for children, second for women, third for gold or riches, புத்திரன்மனைவிபொன் இவற்றில் விருப்புறுகை.
Miron Winslow
īṭaṇai
n. Iṣaṇā.
Attachment; wish, desire;
ஆசை. மனைவி மக்க ளர்த்தவீ டணைகள் மூன்று (கைவல்ய. தத்துவ. 13).
īṭaṇai,
n. prob. īṣaṇā.
Distress, affliction;
துன்பம். என்னை வேறாக்கி யிந்த வீடணையில் விட்டதுவும் முன்னைவினைதானே (பதசாகித்தியம்).
DSAL