ஏக்கம்
yaekkam
விரும்பியது பெறாமையாலுண்டாகும் துன்பம் ; அச்சம் ; ஆசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரும்பியது பெறாமையால்வருந் துக்கம். வானவ ரேக்கமுஞ் சிதைய (கந்தபு. துணைவர்வரு. 30). 1. Despondency, depression of spirits; ஆசை. 3. Craving, eager desire; அச்சம். ஏக்கம்...அமராபதிக்குஞ்செய் மதுராபுரி (மீனாட். பிள்ளைத். 77). 2. Fear, fright, panic;
Tamil Lexicon
v. n. (ஏங்கு) fright, fear, stupor caused by pain, ஏங்குகை; 2. anxiety, கவலை; 3. eager desire, பேராசை. ஏக்கம் எடுக்க, -பிடிக்க, to become vexed; to pine away; to languish. பிள்ளை செத்ததினாலே அவளுக்கு ஏக்கம் பிடித்தது, She languished at the death of her child.
J.P. Fabricius Dictionary
, [ēkkm] ''v. noun.'' Fear, &c. See under ஏங்கு, ''v.''
Miron Winslow
ēkkam
n. ஏங்கு-. [M. ēkkam.]
1. Despondency, depression of spirits;
விரும்பியது பெறாமையால்வருந் துக்கம். வானவ ரேக்கமுஞ் சிதைய (கந்தபு. துணைவர்வரு. 30).
2. Fear, fright, panic;
அச்சம். ஏக்கம்...அமராபதிக்குஞ்செய் மதுராபுரி (மீனாட். பிள்ளைத். 77).
3. Craving, eager desire;
ஆசை.
DSAL