Tamil Dictionary 🔍

ஏகாம்பரன்

yaekaamparan


ஏகம்பன் , சிவன் ; காஞ்சிபுரத்தில் திருக்கோயில் கொண்டுள்ள சிவபெருமான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See ஏகம்பன்.

Tamil Lexicon


சிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ēkāmprṉ] ''s.'' Siva, சிவன். ''(p.)''

Miron Winslow


ēkāmparaṉ
n. id.+.
See ஏகம்பன்.
.

DSAL


ஏகாம்பரன் - ஒப்புமை - Similar