Tamil Dictionary 🔍

உகாந்தம்

ukaandham


காண்க : உகமுடிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊழிமுடிவு. உகாந்தத்து மஞ்சின் (பாரத. காண்டவ. 9). End of an age or of a yuga;

Tamil Lexicon


, [ukāntm] ''s.'' The end of an age, உகமுடிவு. 2. The final deluge, உகப்பிரளயம். 3. ''(fig.)'' Excessive rain, wind, sun shine, &c.

Miron Winslow


ukāntam
n. yuga+anta.
End of an age or of a yuga;
ஊழிமுடிவு. உகாந்தத்து மஞ்சின் (பாரத. காண்டவ. 9).

DSAL


உகாந்தம் - ஒப்புமை - Similar