Tamil Dictionary 🔍

எவரும்

yevarum


யாரும் , எல்லாரும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாரும். இன்னோ ரெவருஞ் சிவனேயென் றிரங்க லோடும் (கந்தபு. திருக்கல். 49). Everyone, anyone;

Tamil Lexicon


evar-um
n. id.+.
Everyone, anyone;
யாரும். இன்னோ ரெவருஞ் சிவனேயென் றிரங்க லோடும் (கந்தபு. திருக்கல். 49).

DSAL


எவரும் - ஒப்புமை - Similar